எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில் அமைந்துள்ள ‘சிவா ஒயாசிஸ்’ (Siwa Oasis), நூற்றுக்கணக்கான உப்பு ஏரிகளைக் கொண்ட ஒரு மறைக்கப்பட்ட சொர்க்கமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள நீரின் அடர்த்தி சாக்கடலைப் (Dead Sea) போன்றது என்பதால், எவரும் சிரமமின்றி நீரில் மிதக்க முடியும். இந்த அரிய அனுபவத்தைப் பெறவும், மருத்துவக் குணங்கள் நிறைந்த நீரில் குளிக்கவும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிகின்றனர். ஆனால், இந்த ஏரிகளின் அழகிற்குப் பின்னால் ஒரு பெரும் ஆபத்தும் ஒளிந்திருப்பதாகக் கார்மென் என்ற சுற்றுலாப் பயணி எச்சரிக்கிறார். சில ஏரிகளில் உப்பின் அளவு 90 முதல் 95 சதவீதம் வரை இருப்பதால், இது கண்கள் மற்றும் தோலுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…