தப்பியோடிய குற்றவாளி யார்?… கள்ளக்காதலால் வந்த விபரீத முடிவு… நடு இரவில் பெண்ணை உயிரோடு எரிக்க துணிந்த காதலன்… தலைநகரையே உலுக்கிய கொடூர சம்பவம்…!!

Spread the love

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், திருமணமான பெண் ஒருவரை அவரது காதலனே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே இருந்த திருமண மீறிய உறவால், அப்பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பின் போது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அப்பெண் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இக்கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டி மாநில அரசை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தீபக் பைஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் வசிக்கும் தலைநகரிலேயே சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு துளியும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களைப் போன்று மோசமாக மாறிவிட்டதா என கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்ற தொடர் குற்றச் சம்பவங்களுக்கு ஆளும் அரசாங்கமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Gayathri

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

50 minutes ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

2 மணத்தியாலங்கள் ago