பரபரப்பில் தமிழக அரசியல்..! EPS-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்… அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி..!!

Spread the love

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களால், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் அதிருப்தியில் இருந்த முக்கியத் தலைவர்கள் பலரும் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைத் தனிமைப்படுத்தவும், வரும் தேர்தலில் அவருக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தவும் அதிருப்தித் தலைவர்கள் ஒன்றிணைந்து விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பயணித்து வரும் மற்ற சில முக்கிய நிர்வாகிகளும் அடுத்தடுத்த நாட்களில் விஜய் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியலில் ஒரு பெரிய அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

9 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

9 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

9 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

10 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

10 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

10 மணத்தியாலங்கள் ago