நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில், முக்கிய கட்சியாக தவெக இருக்கும் என்றும், 8 – 12 % வாக்குகளை பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. விஜய், தனது இறுதி படமான ஜனநாயகன் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தவெக சார்பாக புதிய சேனலை தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். புதிதாக ஒரு சேனலை தொடங்க அனுமதி பெறுவது கஷ்டம் என்பதால், ஏற்கனவே பிரபலமாக உள்ள ஒரு சேனலை வாங்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் கேப்டன் டிவியை வாங்க, பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஒருவேளை கேப்டன் டிவியை வாங்க முடியவில்லை என்றாலும், வேறு ஏதோ ஒரு சேனலை வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி ஒரு சேனலை உருவாக்கினால் அதற்கு “தளபதி” என்ற பெயர் சூட்டப்பட்டு, 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தன் தவெகவின் அறிவிப்புகளை அதில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் விஜய் தென் மாவட்டங்களில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…