“தமிழகத்தில் மே மாதம் பவர் கட்..?” மத்திய அரசின் அதிரடி முடிவு… வெளியான ஷாக்கிங் தகவல்…!!

Spread the love

தமிழகத்தில் மே மாதம் கடும் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரித்துள்ளது. கோடை வெயில் காரணமாக மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் குறைந்த விலை மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இனி ஏல முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் என்றும், அதன் சுமை மக்கள் மீது மின்கட்டண உயர்வாக இறக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 6,998 மெகாவாட் மின்சாரத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அந்தந்த மாநிலங்களே சந்திப்பதால், மின் உற்பத்தியில் அந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சலுகையல்ல, அது அவர்களின் உரிமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியம் இந்த முடிவால் மேலும் பாதிக்கப்படும் என்பதால், பழைய முறையிலேயே குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

6 மணத்தியாலங்கள் ago