இப்படியும் ஒரு திருடனா?.. நகையையும் திருடிவிட்டு மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்ட விஷயம்.. வைரலாகும் செய்தி…!

Spread the love

உலகில் பல்வேறு இடங்களில் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது, அதில் ஒன்று தான் திருட்டு குற்றம் . திருடர்கள் அனைவரும் குடும்ப சூழ்நிலை, பொருளாதார பிரச்சனை இது போன்ற ஏதோ ஒரு சூழ்நிலையிலே திருடர்களாக மாறுகிறார்கள். திருடர்கள் அனைவரும் கல்நெஞ்சக்காரர்கள் அல்ல சில இலங்கண மனிதர்களும் இருக்கிறார்கள் . அதில் ஒரு நபரைப் பற்றிய செய்தி தான் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

பொருளைப் பறிக்கொடுத்தவர்களின் மனநிலை பலவாறாக இருக்கும் கோபம், பதற்றம், பயம், கூடவே அழுகையும் வரும். அப்படிதான் கேரளாவை சேர்ந்த கீதா என்ற பெண், கணவனுடன் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது செயினை யாருரோ களவாண்டு விட்டார்கள். இதைக் குறித்து கீதா காவல்துறையில் செயினின் அடையாளங்களை சொல்லிப் புகார் அளித்துள்ளார். பொதுவாக இது போன்ற பொருட்கள் காணாமல் போனால் மீண்டும் கிடைப்பது அரிது, அப்படியே கிடைத்தாலும் உருக்கியோ அல்லது பாதியாகவோதான் கிடைக்கும்.இந்த பெண் விஷயத்தில் வேறு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கீதாவின் செயினின் போட்டோவை உள்ளூர் வாட்ஸ் ஆப் குழுக்களில் போலீசார் பகிர்ந்துள்ளனர்.

சில நாட்கள் கழித்து,அவர்கள் வீட்டு திண்ணையில், திருட்டு போன அந்த தங்க செயின், பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அருகில் ஒரு கடிதமும் இருந்துள்ளது.அந்த கடிதத்தில் திருடன் எழுதியிருந்த விஷயம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயின் எனது கைக்கு வந்து 9 நாட்கள் ஆகிவிட்டது. மகிழ்ச்சியாக தான் இருந்தேன், ஆனால் போகப் போக அந்த நகையை தொடும்போதெல்லாம் உடலின் நடுக்கமும் பதற்றமும் ஏற்படுகிறது. வாட்ஸ் அப்பில் இந்த செயினை காணவில்லை என்று பதிவிட்டு இருந்ததை பார்த்தேன்.

நகையின் உரிமையாளர்களிடமே கொடுத்து விட வேண்டும் என்று நினைத்து தான் நீண்ட நாட்களாக நகையை உங்களிடம் தருவதற்காக வைத்திருந்தேன். உங்களை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியதற்கும் , வலியை கொடுத்ததற்கும் என்னை மன்னித்து விடுங்கள், நான் யார் என்று குறிப்பிட விரும்பவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் இவன் திருடன் அல்ல ஏதோ ஒரு காரணத்தினால் தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று சிலரும் , அவன் திருடனாக இருக்க வாய்ப்பில்லை இவர்கள் நகையை தவற விட்டிருப்பார்கள் . அதை அவர்களிடமே ஒப்படைத்துள்ளான் என்றும் கூறி வருகிறார்கள்.

Divyamayakannan

Share
Published by
Divyamayakannan

Recent Posts

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

18 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

21 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

30 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

35 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

40 minutes ago