“ஐயோ அம்மா என் கண்ணு போச்சு” கதறியபடி ஓடிவந்த குழந்தை… தூக்கத்தில் தந்தை செய்த அந்த வேலை… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love
டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையான தனது சிறுவனை மீட்கத் தந்தை ஒருவர் கையாண்ட வினோதமான தந்திரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டேப்லெட்டைப் பறிக்கும்போதெல்லாம் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட மகனைத் திருத்த, அவர் தூங்கும் நேரத்தில் கண்களைச் சுற்றி கருவளையங்கள் போல மை தீட்டினார். காலையில் விழித்த சிறுவனிடம், அதிக நேரம் திரை பார்ப்பதால் கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், இது தொடர்ந்தால் பார்வை பறிபோகும் என்றும் தந்தை பயமுறுத்தியுள்ளார்; இந்த அதிர்ச்சியில் அந்தச் சிறுவன் டேப்லெட் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளான்.

இந்தச் சம்பவம் இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், இன்றைய டிஜிட்டல் போதையில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற இத்தகைய ‘அன்பான மிரட்டல்கள்’ அவசியம் என்று ஆதரிக்கின்றனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் இது போன்ற பொய்கள் மற்றும் பயமுறுத்தல்கள் குழந்தைகளின் பிஞ்சு மனதில் ஆழமான பயத்தையும், எதிர்காலத்தில் பெற்றோர்கள் மீதான நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

7 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

7 மணத்தியாலங்கள் ago