சீனாவில் வசித்து வருபவர் சிஸ்டர் ஜின். 50 வயதான இவர் தொழில் முனைவோராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 20 வயதில் கைகாய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார் ஜென். இவருடைய மகன் கைகாய் உடன் ரஷ்யாவைச் சேர்ந்த டெபு என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் கைகாய் தனது நண்பர்கள் மூன்று பேரை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு விருந்து வழங்கியிருக்கிறார்.
அப்போது ஜின் மற்றும் டெபு ஆகியோரிடையே காதல் மலர்ந்துள்ளது. டெபு ஒரு வாரம் அங்கேயே தங்கியுள்ளார். இதனை தொடர்ந்து இதை அறிந்த மகன் கைகாய் இருவருடைய திருமணத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் .அதன்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். பிறகு மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் தான் ஜின் கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் .அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் முப்பது வயதில் அவரை பிரிந்தேன். பின் மகனின் வகுப்புத் தோழருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம் இப்போது கர்ப்பமாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…