உத்தரப்பிரதேசத்தில் மதுபோதையில் இருந் ராணுவ வீரர் ஒருவர் ரயிலுக்குள் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணை, ஆள் நடமாட்டம் இல்லாத ரயில் பெட்டிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ராணுவ வீரர், அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அலகாபாத்தைச் சேர்ந்த அஜித் சிங் (42) என்ற ராணுவ வீரரை ரயில்வே காவல்துறையினர் (GRP) அதிரடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றவாளி மீது உரியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…