தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடு.. பீதியில் இலங்கை.. உலகையே அதிரவைத்த சம்பவம்.. நடந்தது என்ன..?

Spread the love

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் தமிழ்நாட்டை சேர்ந்தோர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைக்குலியலில் கூட்டமாக சேர்த்து புதைக்கப்பட்டதாக வரலாறு உள்ளது. தற்போது மனித குலத்திற்கு எதிராக இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகி வருகின்றன. தற்போது யாழ்பாணத்தில் செம்மணி என்ற இடத்தில் வளர்ச்சிப் பணிஒன்றுக்காக தோண்டப்பட்ட குலியில் ஏராளமான மனித எலும்பு கூடுகள் தென்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த சம்பவத்தை குறித்து யாழ்ப்பாணம் கோர்ட்டில் சட்டபூர்வ மேற்பார்வையின் கீழ் அகழாய்வு நடத்தி உத்தரவு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் ஒரு பக்கம் வந்தாலும். அதில் 90 சதவீத எலும்பு கூடுகளுக்கு ஆடை இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தெரிய வருவது அவர்களை நிர்வாணமாக்கி கொலை செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாக நடக்கும் இந்த பணியில் 200-க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகளை கண்டுபிடித்து உள்ளார்களாம். 1998 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் உச்சியில் இருந்தபோது செம்மணியில் ஒரு இடத்தில் பதினைந்து உடல்களை தோண்டி எடுக்கப்பட்டனர். தற்போது 200க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை  கிளப்பி வருகிறது. கடந்த மாதம் 3 மற்றும் 4 தேதியில் இலங்கை மனிதஉரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த எலும்புக்கூடுகள் அனைத்துமே சட்ட விரோதம் மற்றும் நீதிக்கு புறமாக கொலை செய்யப்பட்டவர்கள் என்று உறுதி கொடுத்துள்ளது மனித உரிமை ஆணையம். இலங்கையில் உள்ள தமிழரசு கட்சி தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரம் மற்றும் போர் குற்றங்களுக்கு ஆதாரத்தை சேர்த்துள்ளனர். நாடு முழுவதும் இலங்கைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். அதிபர் அனுர குமார திசநாயகா அவர்கள் இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Divyamayakannan

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

4 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 மணத்தியாலங்கள் ago