Categories: சினிமா

பிரபல தமிழ் நடிகர்களின் சகோதிரிகளை பார்த்துளீர்களா.. பலரும் பார்த்திராத ரேர் போட்டோஸ்..

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களின் சகோதரிகள்  யார்  என்பதை  பற்றி  இதில்  காண்போம்.

1.அருண் விஜய்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் அருண் விஜய் இவர் பிரபல முன்னணி நடிகர்களில்  ஒருவர்  நடிகர்  விஜயகுமாரின் மகன். இவருக்கு ஸ்ரீதேவி விஜயகுமார் என்ற ஒரு சகோதரி உள்ளார்

2.ஜெயம் ரவி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில்  நடித்துள்ளார். இவருக்கு ரோஜா மோகன் என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

3.சிலம்பரசன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் சிலம்பரசன். இவர் சமீபத்தில் பத்து தலை என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார். இவருக்கு இலக்கியா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

4.தனுஷ்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றார். இவருக்கு விமலா கீதா என்ற சகோதரி உள்ளார்.

5.சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  சமீபத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பட மாவீரன் படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இவருக்கு கௌரி மோகன்  என்ற ஒரு  சகோதரியும் உள்ளார்.

6.விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் விஜய் சேதுபதி இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளா.ர் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் குரல் கொடுத்துள்ளார்.இவருக்கு ஜெயஸ்ரீ என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

7. விக்ரம்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்  இயக்குனர் மணிரத்னம் இயக்கத் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு அனிதா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

8.கமலஹாசன்:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் கமலஹாசன். இவர் 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு நளினி ரகு என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

9. சூர்யா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் ‘கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற ஒரு சகோதரியும் உள்ளார்.

Samrin

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

8 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

9 மணத்தியாலங்கள் ago