Categories: சினிமா

இது வேற லெவலுங்க… நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் டீசர் வெளியீடு – சுடச்சுட வெளியான வீடியோ அப்டேட்…

Spread the love

வேட்டைக்காரன் படத்தில் தனது தந்தை நடிகர் விஜயுடன் நான் அடிச்சா தாங்க மாட்டோ நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடல் காட்சியில் ஜேசன் சஞ்சய் நடித்திருந்தார். பிறகு அவர் தனது தந்தையை போல சினிமாவில் நடிக்க விரும்பாமல் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல சினிமா இயக்குனராக விரும்பினார். இதற்காக வெளிநாட்டில் டைரக்‌ஷன் சார்ந்த படிப்புகளை முடித்த ஜேசன் சஞ்சய் சில குறும்படங்களையும் டைரக்ட் செய்திருக்கிறார். இப்போது சிக்மா படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார்.

இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான முதல் படம் சிக்மா விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வருகிற 23ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்த ஒரு அறிமுக அப்டேட் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தனது படக்குழுவினருடன் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கிளிப்பிங் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Elango

Recent Posts

திமுக, அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்… தமிழக அரசியலை உலுக்கும் ‘ஆபரேஷன் 2’ மாஸ்டர் பிளான்… திமுகவில் இருந்து தாவப்போகும் சீனியர் மா.செ.க்கள்….!

தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து புதிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தகட்டமாக…

3 minutes ago

லேசாக கண் அசைத்த புதின்… “ஒரே நள்ளிரவில் 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள்”… உக்ரைன் தலைநகரை சுடுகாடாக்கிய ரஷ்யாவின் பழிவாங்கும் ஆட்டம்….!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு…

7 minutes ago

“5 இல்ல 50 வருஷம்” பொறுத்திருந்து பாருங்க பாஸ்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த மரண பதிலடி… கொந்தளிக்கும் எதிர்க்கட்சியினர்…!!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை…

9 minutes ago

செங்கோட்டையனுக்கு ICU-வில் சிகிச்சை… காலையிலேயே ஷாக் நியூஸ்….!

உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து மருத்துவக்…

10 minutes ago

“வேலுமணிக்கு கதவை மூடிய அமித்ஷா”… டெல்லியில் இருந்து வந்த ‘அந்த’ ஒரு போன் கால்… ஆடிப்போன கோவை தம்பி….!

தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்பட்ட…

13 minutes ago

கண்ணதாசனா, காளிதாசனா.. இது என்னப்பா CM விஜய்க்கு வந்த சோதனை… 34 அமைச்சர்களும் அலசி அலசி ஆராயறாங்களாமே….!

தமிழக அரசியல் களம் தற்போது புதிய அமைச்சர்களின் வருகையாலும், அவர்களின் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாலும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள்…

16 minutes ago