“இன்னும் சில நாட்களில்” செங்கோட்டையனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. அண்ணன் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

Spread the love
அதிமுகவில் மீண்டும் இணைந்த கே.கே.செல்வம், தனது சித்தப்பா செங்கோட்டையனுக்கு எதிராகக் கடுமையான  பண மோசடிப் புகார்களைத் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பல நபர்களிடமிருந்து பணம் வாங்கியதாகவும், ஆனால் அதைத் திருப்பித் தரவில்லை என்றும் கே.கே.செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையனிடம் கடன் கொடுத்தவர்களின் பட்டியலை சில நாட்களில் வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனைத் தோற்கடிப்பேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்ததைத் தொடர்ந்து, அவரது அண்ணன் மகன் கே.கே.செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து இந்தப் புகார்களைத் தெரிவித்துள்ளார்

Soundarya

Recent Posts

பால் போன்ற உடலுக்குச் சொந்தக்காரர்… தமன்னா காலில் விழுவேன்… சர்ச்சைக்கு பாலிவுட் நடிகர் அன்னு கபூர் விளக்கம்..!!

பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…

4 minutes ago

தேர்தல் முடிவுகளுக்கு பின்.. உதயநிதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிர்ச்சியில் திமுகவினர்..!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…

8 minutes ago

இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்!… ஆந்திராவில் திறக்கப்படும் மெகா சுரங்கம்… மே 2026-ல் மெகா ஓப்பனிங்…!!!

உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…

10 minutes ago

கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரம்… திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு… சீமான் ஆவேசம்..!!

பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின்…

12 minutes ago

லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…

37 minutes ago

மதுரை அன்னைக்கு பெயர் சூட்டியது யார்.. ? ஏன் பச்சை நிறம்..? செய்யும்? மீனாட்சி அம்மன் பற்றிய 5 அதிசய தகவல்கள்…!!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…

45 minutes ago