BREAKING: சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது -உதயநிதி ஸ்டாலின்…!!

Spread the love

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் பேசிய துணை முதலமைச்சர் ஸ்டாலின்,  கடைசி உடன் பிறப்பு இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த சங்கி கூட்டமும் தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்க முடியாது என்று பேசி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி மதத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் இந்தக் கடுமையான அரசியல் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

Soundarya

Recent Posts

மாறிய சீருடை… மலர்ந்தது புதிய ஆட்சி..! கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் முதல்வர் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..1!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…

7 minutes ago

BREAKING: விஜய் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார் நடிகை திரிஷா… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…

12 minutes ago

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

51 minutes ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

56 minutes ago

நேரு ஸ்டேடியமே அதிருது… விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா… வெளியான தகவல்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…

59 minutes ago

“ஹெச்.ராஜா அன்னைக்கு சொன்னது தான் இப்போ நடந்திருக்கு”… இன்று காலை நடந்த அந்த அதிசயம்…50 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை…!

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…

1 மணத்தியாலம் ago