திருமணமான சில நாட்களில் தெரியவந்த உண்மை… பல தடவை சொல்லியும் கேட்கல… கணவர் தற்கொலைக்கான காரணத்தை உடைத்த மனைவி…!!

Spread the love

பெங்களூரைச் சேர்ந்தவர் ககன் ராவ் .31 வயதான இவர் வங்கி ஊழியராக உள்ளார்.  இவருக்கும் மேகனா  என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ககன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருடைய தந்தை போலீசில் மேகனாவுக்கு வேறொரு நபரோடு கள்ள தொடர்பு இருந்தது இதை என் மகன் தட்டிக் கேட்டார். இதனால் மேகனாவில் குடும்பத்தினர் என் மகனை தாக்கி, என் மகனுக்கு தினமும் மேகனா தொல்லை கொடுத்தார். இது என் மகன் தற்கொலைக்கு மேகனா தான் காரணம் என்று புகார் அளித்தார் .

ஆனால் இதை மறுத்துள்ள மேகனா ககனுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பது திருமணம் முடிந்த பிறகு சில நாட்களில் தான் தெரியவந்தது. அந்த பெண்ணோடு நான் பழக்கத்தை கைவிடும்படி பலமுறை கூறினேன் . ஆனால் அவர் கேட்கவில்லை.. அந்த பெண்ணோடு ஏற்பட்ட தகராறு தான் அவரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

கடவுளே..! எவ்வளவு சோதனை வந்தாலும்.. என் தலைவன் முதல்வர் ஆகணும்… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத தவெக தொண்டர்..!!

தமிழக அரசியலில் நிலவும் இழுபறி மற்றும் நிச்சயமற்ற சூழலால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில்,…

4 minutes ago

“வேலைக்கு வராதவர்களுக்கு இடமில்லை” ஆந்திராவில் நீண்டகால விடுப்பு எடுத்த 51 மருத்துவர்கள் டிஸ்மிஸ்… சுகாதாரத்துறை அதிரடி…!!

ஆந்திர மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 51 மருத்துவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நீண்டகாலமாகப் பணியில் ஈடுபடாமல்…

7 minutes ago

BREAKING: உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. வழக்கு.. கோட்டையை பிடிக்க விஜய் போடும் மாஸ்டர் பிளான்..!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.…

10 minutes ago

“உடனே பனையூருக்கு வாங்க” தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு பறந்த அவசர உத்தரவு… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

தமிழக அரசியல் சூழலில் நிலவும் பரபரப்புக்கு இடையே, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில்…

27 minutes ago

, “நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்” தவெக தொண்டர்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உற்சாக மூட்டும் பதிவு..!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக…

31 minutes ago

விஜய் போடும் முதல் கையெழுத்து இதுதான்..! தமிழக பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…

32 minutes ago