தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா. விஜய் திரிஷா ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர்.
அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். கடைசியாக திரிஷா GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்து மட்ட பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டிருப்பார். அகில் பால், அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படமான ‘ஐடன்டிடி’ படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார்.
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி மலையாளம், தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பு பெற்ற பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் திரிஷா அந்த நிகழ்ச்சியில் கட்டியிருந்த வாட்ச் இன் விலை குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது திரிஷா தன்னுடைய கையில் கட்டி இருந்த வாட்ச் ஆனது Audemars Piguet Milenary Luxerious வாட்ச். ref 77247OR. தோல் பட்டையுடன் கூடிய 18kt ரோஸ் கோல்ட் கேஸ் பண்ணியிருக்காங்களாம். 100 பில்லியன் கட் டைமண்ட் வச்சி இதனுடைய VESSEL பண்ணிருக்காங்களாம். இதனுடைய Movement transperant ஆ இருக்குமாம். இதனுடைய விலை 18 முதல் 20 லட்சம் இருக்குமாம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…