#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், ஃபிரண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, பிதாமகன், வேல், உன்னை நினைத்து, கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, சிங்கம், சூரரை போற்று உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கங்குவா படத்தை யூ வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. வருகிற 12-ம் தேதி கங்குவா படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44 வது படத்தில் சூர்யா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அந்தமானில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட ஷூட்டிங் உதகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபலங்கள் அணிந்திருக்கும் சட்டை, வாட்ச் ஆகியவற்றின் விலை ரசிகர்களை வியக்க வைக்கும். அந்த வகையில் சூர்யா அணிந்திருக்கும் வாட்ச் விலை பிரம்மிக்க வைத்துள்ளது. அந்த வகையில் சூர்யா Panerai Luminor Due PAM 00904 பிராண்ட் வாட்சை அணிந்துள்ளார். அந்த வாட்சின் விலை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அறிந்து ரசிகர்கள் ஒரு வாட்சின் விலை இத்தனை லட்சமா என ஷாக்கில் உள்ளனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…