Categories: சினிமா

நடிகர் தனுஷ் அணிந்திருக்கும் Shirt-ன் விலை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீசான துள்ளுவதோ இளமை படம் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், மரியான், தங்க மகன், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரிலீசான கேப்டன் மில்லர் திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ராயன் திரைப்படத்தை தயாரிக்கிறது. அதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

ராயன் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், அபர்ணா துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வ ராகவன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்குகிறது. இந்த மாதம் 26-ஆம் தேதி ராயன் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் அணியும் உடைகள் அணிகலன்கள் என அனைத்தும் மக்களிடையே பிரபலமாகும். இப்போது இருக்கும் பிரபலங்கள் ஒரு சிறிய வாட்சுக்கு கூட கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் அணிந்திருக்கும் ஒரு ஷர்ட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் 100 capri பிராண்ட் சட்டையை அணிந்துள்ளார். அதன் விலை 89, 400 ரூபாய் ஆகும். இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு ஷர்ட்டுக்கு இவ்வளவு விலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title

admin

Recent Posts

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

7 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

14 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

17 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

19 minutes ago

“பணக்காரர்களை விட பெரிய மனசு” காசு இல்ல ஆனா மனசு இருக்கு… ஐந்து தெரு நாய்களுடன் ரிக்சாவில் வலம் வரும் முதியவர்.. இணையத்தை நனைய வைத்த வீடியோ..!

தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…

21 minutes ago

“டெய்லி வெறும் 20 ரூபாய் போதும்!… ₹1,00,000 உங்கள் கையில்… நடுத்தர மக்களுக்காகவே உருவான எஸ்பிஐ-யின் அசத்தல் திட்டம்”…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், சாமானிய மக்களும் சிறுகச் சிறுகச்…

24 minutes ago