Categories: சினிமா

விருது விழாவிற்கு மம்முட்டி அணிந்து வந்த சட்டை.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!!

Spread the love

பிரபல மலையாள நடிகரான மம்முட்டிக்கு தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உண்டு. மம்முட்டி 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் பேரன்பு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. தளபதி, மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்.

இன்றும் இந்த படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 69 ஆவது ஃபிலிம்பேர் விருது ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் மம்மூட்டிக்கு நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. இது மம்முட்டி வாங்கும் 15-வது ஃபிலிம்பேர் விருது ஆகும்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி கூறியதாவது, இது நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணம். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. காரணம் வயநாடு நிலச் அரிவாள் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நான் மலையாளத்திலும் தமிழிலும் பேசியிருக்கிறேன். எனது பட குழுவினருக்கு நன்றி. வயநாடு மக்களை ஆதரித்து அவர்கள் மீண்டு வாழ நீங்கள் உதவ வேண்டும் என மம்முட்டி கூறியுள்ளார்.

இந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் மம்முட்டி அணிந்திருந்த சட்டை அனைவரது கவனத்தையும் எடுத்துள்ளது. மம்முட்டி Endless Joy என்ற பிராண்ட் சட்டையை அணிந்துள்ளார். அதன் விலை 61,317 ரூபாய் ஆகும். இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு சட்டை இவ்வளவு விலை என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title

admin

Recent Posts

ஆர்கானிக்னு நம்பி ஏமாந்துடாதீங்க..! வாடிய வெள்ளரிக்காய்களுக்கு சாயம் பூசும் பெண்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…

8 minutes ago

“டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… மாதம் ₹20,000 சம்பளம்… கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…

14 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… 200+ தொகுதி கன்ஃபார்ம்… அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகப்போகும் ‘மெகா’ அறிவிப்பு….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…

17 minutes ago

“அணியுடன் வரவில்லை..” காதலியுடன் என்ட்ரி கொடுத்த ஹர்திக்… ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாண்டியாவின் வைரல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

19 minutes ago

“பணக்காரர்களை விட பெரிய மனசு” காசு இல்ல ஆனா மனசு இருக்கு… ஐந்து தெரு நாய்களுடன் ரிக்சாவில் வலம் வரும் முதியவர்.. இணையத்தை நனைய வைத்த வீடியோ..!

தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…

21 minutes ago

“டெய்லி வெறும் 20 ரூபாய் போதும்!… ₹1,00,000 உங்கள் கையில்… நடுத்தர மக்களுக்காகவே உருவான எஸ்பிஐ-யின் அசத்தல் திட்டம்”…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், சாமானிய மக்களும் சிறுகச் சிறுகச்…

24 minutes ago