Categories: சினிமா

அம்மாடியோ.. ரன்பீர் கபூர் அணிந்திருக்கும் இந்த ஒரு ஷர்ட்டின் விலை இவ்வளவா?.. அப்படி என்னப்பா இதுல இருக்கு..!

Spread the love

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பிரபல நடிகர் ரிஷிகா கபூரின் மகனாவார். நடிகர் ரன்பீர் கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் சவாரியா மூலம் நடிகராக அறிமுகமானார். அறிமுகப்படம் தோல்வி படமாக அமைந்தாலும் அதனை தொடர்ந்து வந்த படங்கள் அவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பர்ப்பி திரைப்படத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவராக ரன்பீர் கபூரின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்று தந்ததுடன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.  இவர் இறுதியாக நடித்து வெளியான அனிமல் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததுடன் ஆயிரம் கோடி வசூலையும் ஈட்டியது. பிரம்மாஸ்திர திரைப்படத்தில் நடித்த போது நடிகை ஆலியா பட்டை காதலித்த நிலையில் அதன் பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்று அழகிய பெண் குழந்தை உள்ளது.

இப்படியான நிலையில் சமீபத்தில் ரன்பீர் கபூர் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த ஆடை குறித்து இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அவர் அணிந்திருந்த அந்த ஆடையின் விலை பலரையும் மலைக்க வைத்துள்ளது. அவர் அணிந்திருந்த அந்த ஷர்ட் அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான gerg lauren பிராண்டை சேர்ந்தது. இது பாதிக்கு பாதி சட்டையும் டி ஷர்ட்டும் கலந்த மாதிரி இருக்கும். 50/50 everest fleece pullover ரகத்தை சேர்ந்த இந்த சர்ட்டின் விலை சுமார் 87,300 ரூபாயாகும். இந்தச் செய்தி ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

3 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

3 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

3 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

3 மணத்தியாலங்கள் ago