தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் கட்சி (தமிழக வெற்றி கழகம் – தவெக) 107 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு விஜய் செய்த ஒரு அரசியல் தவறுதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவர் தனது கட்சியின் பலத்தை மட்டும் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோராமல், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து ‘கூட்டணி’ என்று குறிப்பிட்டது ஒரு சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலைச் சரியாகக் கையாள விஜய் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை மட்டும் ஆளுநரிடம் முதலில் வழங்கியிருக்க வேண்டும். அல்லது கூட்டணி என்று அறிவிக்கும்போது காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகளுடனும் முறையான பேச்சுவார்த்தைகளை முழுமையாக முடித்துவிட்டு, அனைவரின் ஆதரவையும் ஒருங்கிணைத்துச் சமர்ப்பித்திருக்க வேண்டும். இந்தத் தெளிவற்ற நிலையால் அவர் முதல்வர் ஆவதில் தற்போது பெரிய சிக்கல் நீடிக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, பாரம்பரியக் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திராவிட அரசியலின் பல தசாப்த கால வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு…
தமிழக அரசியல் களத்தில் நிலவும் பெரும் பரபரப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 9…
சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை த்ரிஷா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.…
தமிழக அரசியலில் முன்சப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் சேர்க்கையானது மனித உளவியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. சிவப்பு நிறம் ஒருவரின் உணர்வுகளைத் தூண்டி,…