பாஸ் வீடியோவைப் பார்த்தா நம்ப மாட்டீங்க..! பல்லிக்கு ஸ்வெட்டர் தைத்து போட்ட நபர்… சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் மிரட்டலான காட்சி

Spread the love
இன்றைய காலத்தில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. குறிப்பாகக் குளிர் காலங்களில் அவற்றின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிரத்யேகமான கம்பளி ஆடைகளை உரிமையாளர்கள் அணிவிப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சிறிய பல்லிக்கு ஸ்வெட்டர் அணிவிக்கப்படும் விசித்திரக் காட்சி வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு நபர் தனது செல்லப் பல்லிக்காகத் தானே கையால் தைத்த மிகச்சிறிய கம்பளி ஸ்வெட்டரைக் காட்டுகிறார். பின்னர், அந்தப் பல்லிக்கு மிகவும் லாவகமாக ஸ்வெட்டரை அணிவித்தவுடன், அது எந்தவித அசௌகரியமும் இன்றி சுவரில் வேகமாக ஏறிச் செல்கிறது. பல்லியின் உடலமைப்பிற்கு ஏற்ப மிகச் சரியாகப் பொருந்தும் அந்த ஆடையையும், அதை அணிந்துகொண்டு அந்தப் பல்லி சாதாரணமாக உலா வருவதையும் கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

1 மணத்தியாலம் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

1 மணத்தியாலம் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

3 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

3 மணத்தியாலங்கள் ago