BREAKING: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ₹3,000.. புதிய அறிவிப்பு வந்தது..!!

Spread the love

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அறிவித்த 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் தொகை இன்னும் வழங்கப்படாததால், அரசுப் பணியாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வழக்கமாகப் பண்டிகைக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் இந்தத் தொகை, இந்த ஆண்டு அரசின் IFHRMS (www.karuvoolam.tn.gov.in) இணையதளத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகத் தாமதமாகி வருகிறது. ஆவணங்களைப் பதிவேற்றுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பச் சிக்கலால், போனஸ் பட்டியலைத் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், தகுதியான அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்பே போனஸ் தொகை கிடைப்பதை உறுதி செய்ய நிதித்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அடுத்த சில தினங்களுக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

18 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

32 minutes ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

53 minutes ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

2 மணத்தியாலங்கள் ago