புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சசி லீலாவதி திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார். மக்கள் திலகமாக, அரசியல்வாதியாக, வள்ளலாக அவருக்கு இணை அவரே என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் எம்ஜிஆர். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திய போது எம்ஜிஆர் பற்றி பெருமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரின் பழைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் எம்ஜிஆர்க்கு ஒருவர் மேக்கப் போடுகிறார். போட்டோவை பார்த்த ரசிகர்களுக்கு அவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் தான் எம்ஜிஆருக்கு மேக்கப் போடுகிறார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…