அதிமுகவுடன் கூட்டணி…. இரவோடு இரவாக அறிவித்தார்… செம குஷியில் எடப்பாடி….!

Spread the love

அதிமுக தலைமையிலான கூட்டணியில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தற்போது கொங்குநாடு முன்னேற்ற கழகமும் (கொமுக) அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தங்கவேலு, தனது கட்சி நிர்வாகிகளுடன் சேலத்திற்குச் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, கொமுக நிர்வாகிகளுக்குப் பூங்கொத்து கொடுத்து ஈபிஎஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமன்றி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்ட முக்கிய அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகக் கூறி, அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தங்கவேலு ஈபிஎஸ்ஸிடம் நேரில் வழங்கினார். கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள கட்சிகள் அதிமுகவை நோக்கி வருவது, அக்கட்சியின் தேர்தல் களத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

21 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

27 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

32 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

38 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

44 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

2 மணத்தியாலங்கள் ago