காத்திருக்கும் ₹2,000: பிஎம் கிசான் திட்டத்தில் அடுத்த தவணை எப்போது? – முக்கிய நிபந்தனைகள் இதோ..!!

Spread the love

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 22-வது தவணைத் தொகை வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு மூன்று முறைகளாக தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹6,000 நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த 22-வது தவணைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த ₹2,000 தவணைத் தொகையைத் தடையின்றிப் பெறுவதற்கு விவசாயிகள் சில முக்கியப் பணிகளை முடித்திருப்பது அவசியமாகும். குறிப்பாக, இ-கேஒய்சி நடைமுறையை நிறைவு செய்திருக்க வேண்டும், நில ஆவணங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் வங்கிக் கணக்கில் நேரடிப் பயன் பரிமாற்றத்திற்கான டிபிடி வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரியாக முடித்துள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு மட்டுமே நிதி வரவு வைக்கப்படும் என்பதால், விவசாயிகள் தங்களது தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Soundarya

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago