எங்க ஓடினாலும் உன்னை விட மாட்டோம்… நேபாளம் வரை பறந்த காக்கிப் படை வலை… 11 நாள் சினிமாத் த்ரில்லருக்குப் பிறகு… சிக்கிய ஸ்ரத்தா துபே கும்பல்…!

Spread the love

உத்தரப்பிரதேசம், நேபாளம், கான்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளைக் கடந்து, 11 நாள் தீவிர தேடுதலுக்குப் பிறகு ஸ்ரத்தா துபேவை காவல்துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச சிறப்புப் பணிக்குழு, லக்னோ குற்றப்பிரிவு மற்றும் நாக்பூர் காவல்துறை ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலமாகவே இந்தத் துப்பு துலக்கப்பட்டுள்ளது.

சிவா சர்மா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்ரத்தா துபே, அவரது சகோதரி ராஷ்மி மற்றும் ஓட்டுநர் தன்வீர் ஆகியோர் இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த தப்பியோடும் பயணம் மற்றும் பதுங்கியிருந்த இடங்களைக் கண்டறிந்து காவல்துறையினர் தங்களது கோட்டையை இறுக்கியுள்ளனர்.

https://twitter.com/IndiaToday/status/2112509908524691871/video/1

இந்தக் கைது நடவடிக்கை மூலம் பல நாள்களாக நீடித்து வந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கைதான மூவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

ஐயோ கடவுளே… கொண்டாட்டத்தில் கேட்ட அலறல்… திருவிழாவில் அடுத்தடுத்து பறிபோன இரண்டு உயிர்கள்… பின்னணி என்ன?… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மற்றும் குமரம்பீம் ஆசிபாபாத் மாவட்டங்களில் பதுகம்மா பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த எதிர்பாராத உயிரிழப்புகள் பெரும்…

7 minutes ago

ஐயோ… சலவைத்தூள் விற்று வாழ்வைத் தொடங்கிய… புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மீது பாய்ந்த அதிர்ச்சி குண்டு… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

இந்தியத் திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத முன்னணி ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான விஷ்ணு வர்தன் ஆவார். சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்த…

13 minutes ago

துபாயில் உதயநிதி… டென்ஷனில் முதல்வர் விஜய்…. தகவல் ஆணையர் கூட்டத்தில் கலந்துகொள்வாரா?…. பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில்…

20 minutes ago

முதல்வர் விஜய் செல்லும் வழியில் போராட்டம்…. நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகாவிற்கு 15 நாள் சிறை…. காலையிலேயே பரபரப்பு….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் செல்லும் பாதையில் அனுமதி மறுப்பையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், நாம் தமிழர்…

24 minutes ago

தவெக-வை உலுக்கும் போதைப்பொருள் விவகாரம்… உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் தலைமைச் செயலகம்…..!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிடிப்பு வழக்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல்…

27 minutes ago

ரூ.135 கோடி மெத் வேட்டை…. சிக்கிய தவெக பிரமுகர்…. டிஎஸ்பி டிரைவர், பெண் போலீஸ் அதிரடி ட்ரான்ஸ்ஃபர்…. திடுக்கிடும் பின்னணி….!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சர்வதேச சந்தையில் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்…

30 minutes ago