Categories: GALLERY

பிக்பாஸில் ஒவ்வொரு சீசனிலும் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட நபர்கள் லிஸ்ட்.. 7வது சீசனில் யாரும் எதிர்பார்க்காத நபர்.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இதில் இவருடைய பேச்சுக்கும் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை கண்டிப்பதற்கும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு உண்டு. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்துள்ள நிலையில் தற்போது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 7 சீசன்களிலும் இணையத்தில் அதிகம் ரோல் செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்த ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.அதில் முதல் சீசனில் ஒட்டுமொத்த மக்களிடமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற ஜூலி அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்ததாக இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். அந்த சீசனில் இவர் சர்வாதிகாரி என்ற ஒரு வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களையும் கலங்கடித்தார்.

அடுத்ததாக பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நடிகை வனிதா மற்றும் மீரா மிதுன் இருவரும் ட்ரோல் செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் மக்கள் இவர்கள் இருவரையும் திட்டி தீர்த்த படி தான் இருந்தனர்.

அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசனில் தொகுப்பாளினி அர்ச்சனா நிஷாவுடன் சேர்ந்து அன்பு ஜெயிக்கும் என்று நம்பறியா என்று கூறி ஒரே வார்த்தையில் அந்த வாரமே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அடுத்து பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அபிஷேக் செய்த பல செயல்களும் ரசிகர்களை வெறுப்படைய செய்தது.

அடுத்ததாக பிக்பாஸ் ஆறாவது சீசனில் டைட்டில் வின்னர் அசீம் பல மோசமான செயல்களில் ஈடுபட்டார். அதனாலயே இணையத்தில் மக்களால் இவர் அதிக அளவு ட்ரோல் செய்யப்பட்டார்.

இறுதியாக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் ஏழாவது சீசனில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒருவர் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் தான்.

ஏனென்றால் இந்த முறை சீசனில் கமல்ஹாசனின் பல செயல்களும் மக்களை வெறுப்படைய செய்துள்ள நிலையில் அவரை விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக இணையத்தில் கமல்ஹாசன் அதிக அளவு ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.

 

Nanthini

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

9 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

10 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

23 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

47 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago