இரவோடு இரவாக விஜய் அனுப்பிய மெசேஜ்… என்னடா இப்படி..? பார்த்ததும் ஷாக் ஆன TVK தொண்டர்கள்..!!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒருசில இடங்களே தேவைப்படும் சூழலில், கட்சி மேலிடம் நேற்று அனுப்பியுள்ள “நாளை யாரும் சென்னை வர வேண்டாம்” என்ற குறுஞ்செய்தி தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவதில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தத் திடீர் முட்டுக்கட்டையினால் தவெக முகாமில் ஒருவிதத் தொய்வு ஏற்பட்டுள்ளதோடு, அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: தமிழக அரசியலில் உச்சகட்ட த்ரில்லர்… 5 நாட்களாக நீடிக்கும் முதல்வர் இழுபறி…. இபிஎஸ்-ஸின் அடுத்த அதிரடி மூவ்…!

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும் அடுத்த முதல்வர் யார்…

53 seconds ago

“விஜய் CM ஆக மாட்டார்!”… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்… பரபரப்பை கிளப்பும் பதிவு….!

பாஜகவின் திருச்சி சூர்யா தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

4 minutes ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!… அடிப்படை ஊதியம் ரூ. 69,000-ஆக உயர்கிறதா?…8-ஆவது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-ஆவது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது வேகமெடுத்துள்ளன. குறிப்பாக,…

9 minutes ago

“பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த திரிஷா..!” வதந்தி பரப்புபவர்களுக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி..!

திரிஷா குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர் வெளியிட்டுள்ள ஆவேசமான பதிவு குறித்து…

14 minutes ago

“திருமணம் பயமாக இருக்கிறது..!” நீயா நானா மேடையில் இளைய தலைமுறையினர் வெளிப்படுத்திய அதிர்ச்சி உண்மைகள்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியில், "திருமணம் கட்டாயம் அனைவரும் செய்துகொள்ள வேண்டும்" மற்றும் "திருமணம் செய்துகொள்ளப் பயமாக…

16 minutes ago

தொப்பையை குறைக்க இனி ஜிம் போகவேண்டாம்… தினமும் ஒரு ஸ்பூன் ‘இந்த’ லேகியம் சாப்பிடுங்க… 15 நாள்ல நடக்கும் மாற்றத்தைப் நீங்களே பாருங்க… !!!

பூண்டு லேகியம் என்பது நமது பாரம்பரிய மருத்துவத்தில் செரிமானத்தை சீராக்கவும், ஒட்டுமொத்த உடல் நலத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு எளிய…

19 minutes ago