திருமண மண்டபத்தில் ஒரு பக்கம் பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்க அதே பாட்டிற்கு ஒரு பக்கம் ஆண்கள் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலத்தில் திருமணம் என்பது மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதிலும் திருமணத்தில் ஆட்டம் பாட்டம் என்பது அதிக அளவில் இருக்கின்றது. டிஜேவை வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு பாட்டு போட்டு பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதிலும் மணப்பெண், மணமகன் இருவரும் நடனம் ஆடுவது இன்னும் சிறப்பு தான்.
அந்த காலம் போல் இல்லாமல் இந்த காலத்தில் இளைஞர்கள் தங்களுக்கு விரும்பியதை சந்தோஷமாக செய்து வருகிறார்கள். அப்படி நடனமாடும் பொழுது பெண்கள் நடனமாடுவதை தான் அதிக அளவில் ரசித்துப் பார்ப்பார்கள். அப்படி இருக்கையில் ஒரு பக்கம் நீங்களும் ஆடுங்கள் மறுபக்கம் நாங்களும் ஆடுகிறோம் என்று ஆடுகிறார்கள்.
ஆண்கள் அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மாலை டம் டம் , மஞ்சற டம் டம் என்ற பாடலுக்கு ஒரு பக்கம் பெண்கள் சூப்பராக நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அதனை பார்த்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் மற்றொரு பக்கம் ஆண்கள் நடனம் ஆடி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…
தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…
பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…
மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…