மாலை டம் டம் ….! மஞ்சற டம் டம்….! பொண்ணுங்க ஆடுறத மட்டும் பாக்குறாங்க….. நாங்க ஆடுறத பாக்க மாட்டிக்கிறாங்களே….!!!!

By Archana

Published on:

திருமண மண்டபத்தில் ஒரு பக்கம் பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்க அதே பாட்டிற்கு ஒரு பக்கம் ஆண்கள் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலத்தில் திருமணம் என்பது மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

   

அதிலும் திருமணத்தில் ஆட்டம் பாட்டம் என்பது அதிக அளவில் இருக்கின்றது. டிஜேவை வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு பாட்டு போட்டு பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதிலும் மணப்பெண், மணமகன் இருவரும் நடனம் ஆடுவது இன்னும் சிறப்பு தான்.

அந்த காலம் போல் இல்லாமல் இந்த காலத்தில் இளைஞர்கள் தங்களுக்கு விரும்பியதை சந்தோஷமாக செய்து வருகிறார்கள். அப்படி நடனமாடும் பொழுது பெண்கள் நடனமாடுவதை தான் அதிக அளவில் ரசித்துப் பார்ப்பார்கள். அப்படி இருக்கையில் ஒரு பக்கம் நீங்களும் ஆடுங்கள் மறுபக்கம் நாங்களும் ஆடுகிறோம் என்று ஆடுகிறார்கள்.

ஆண்கள் அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மாலை டம் டம்  , மஞ்சற டம் டம் என்ற பாடலுக்கு ஒரு பக்கம் பெண்கள் சூப்பராக நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அதனை பார்த்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் மற்றொரு பக்கம் ஆண்கள் நடனம் ஆடி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..

author avatar
Archana