“சார் உங்களுக்கு கொரியர்” பொய் சொல்லிவிட்டு காதலியோடு சுற்றிய கணவன்… வீட்டிற்கு வந்த டெலிவரி… ஷாக் கொடுத்த மனைவி…!!

Spread the love
தொழில் விஷயமாக வெளியூர் செல்வதாகத் தன் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு, தனது கள்ளக்காதலியின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நபருக்கு ஒரு உணவு ஆர்டர் வாழ்நாள் அதிர்ச்சியாக மாறியுள்ளது. இரவு உணவிற்காகத் தனது கள்ளக்காதலியின் வீட்டிற்கு அந்த நபர் ஊபர் ஈட்ஸ் மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த உணவை டெலிவரி செய்ய வந்தது வேறு யாருமல்ல, அவரது சொந்த மனைவிதான் என்பதைக் கண்டு அவர் நிலைதடுமாறிப் போயுள்ளார்.

குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வருமானத்திற்காகவும் கணவனுக்குத் தெரியாமல் பகுதிநேரமாக உணவு டெலிவரி செய்யும் பணியில் அந்தப் பெண் ஈடுபட்டு வந்துள்ளார். தொழில் பயணத்தில் இருக்க வேண்டிய கணவன், வேறொரு பெண்ணின் வீட்டில் இருப்பதைக் கண்ட மனைவி அங்கேயே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏமாற்றுதலுக்கும் எதிர்பாராத திருப்பத்திற்கும் இடையிலான இந்தச் சம்பவம், தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago