நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அந்த படம் திரைக்கு வரவில்லை. இந்த படத்தை ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தடுமாறி வருகிறது. இந்த சூழலில் ஜனநாயகன் படம் திரைக்கு வராததால் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களும் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
பைசன் டியூட் ஆண்பாவம் பொல்லாதது சிறை போன்ற படங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து போய் இருந்தது. ஜனநாயகன்படம் வந்திருந்தால் மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். வசூலும் கணிசமாக இருந்திருக்கும். ஆனால் ஜனநாயகன் படம் திரைக்கு வராததால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் 100 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் வேதனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…