Categories: உலகம்

21 நாட்களில் 13 நாடுகளை கடக்கலாம்…! மனதை கவரும் மிக நீளமான ரயில் பயணம்…. ஒரு நபருக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா…?

Spread the love

போர்ச்சுகல் நாட்டில் தொடங்கி சிங்கப்பூர் வரை நீளும் உலகின் மிக நீண்ட ரயில் பயண வழித்தடம் தற்போது சாத்தியமாகியுள்ளது. சுமார் 18,800 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பிரம்மாண்ட பயணத்தில் 13 நாடுகளை 21 நாட்களில் கடக்கலாம்.

லாவோஸ் மற்றும் சீனா இடையே அண்மையில் இணைக்கப்பட்ட புதிய ரயில் பாதையே இத்தகைய நீண்ட தூரப் பயணத்தை ஒருங்கிணைக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு நபருக்கு தோராயமாக 1.10 லட்சம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரை பயணச் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பாரிஸ், ஜெர்மனி தொடங்கி ரஷ்யா, சீனா வழியாக ஆசியாவின் பசுமை காடுகள் வரை பல்வேறு கலாச்சாரங்களை இந்த ஒரே பயணத்தில் கண்டு ரசிக்க முடியும். ரஷ்யாவின் எல்லை நிலப்பரப்புகளும் வியட்நாமின் இயற்கை அழகும் பயணிகளுக்கு வாழ்நாள் அனுபவத்தைத் தரும்.

எனினும், பல்வேறு நாடுகளைக் கடப்பதால் முன்கூட்டியே விசா பெறுவது மற்றும் தற்போதைய சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளைக் கவனித்து பயணத்தைத் திட்டமிடுவது அவசியம். ரயில் பிரியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சாகசப் பயணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Devi Ramu

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago