Categories: சினிமா

மீண்டும் அஜர்பைஜானில் விடாமுயற்சி படுக்குழு.. அட கடவுளே, இதுவரைக்கும் இவ்வளவுதான் முடிச்சிருக்காங்களா?

Spread the love

அஜித் மறு பெயர் தாமதம் என்று கூறும்படி ஆகிவிட்டது. அஜித்தின் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் ஒரு அப்டேட் வருவதற்கு ஆறு மாத காலமாகும், அடுத்த அப்டேட் ஒரு வருடம் கழித்து தான் வரும். அஜித்தின் படத்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுப்பார்கள். விவேகம், வலிமை, துணிவு இது போன்ற பல படங்கள் ரசிகர்கள் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் பின்னாடியும் இயக்குனர் பின்னாடியும் பலமுறை சுற்றி திரிந்து உள்ளார்கள். இருப்பினும் எந்த ஒரு அப்டேட்டும் வராது.

தற்போது துணிவு படத்திற்கு பின் அஜித் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார். “மகிழ் திருமேனி” அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா அவர்கள் நடிப்புல் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் “விடாமுயற்சி”. இப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பொழுதில் வெளியான துணிவு படத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்டு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது,

அதை பின்னதாக அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் டைட்டில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் பின் படப்பிடிப்பு நீண்ட நாள் நிறுத்தி வைக்கப்பட்டது, மீண்டும் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது மறுபடியும் சில பல காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது, இப்படியே மாறி மாறி சென்றது. ஆனால் விடாமுயற்சி படம் தற்போது மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய படத்தின் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, திரிஷாவும் அஜித்திற்கும் உள்ள காம்பினேஷன் சூட்டை எடுக்க உள்ளாரலாம். வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் படப்பிடிப்பு முடிகிறதா, இதை மீண்டும் அதர்வைஜானில் இப்படத்தின் கடைசி ஷூட்டிங் எடுக்க உள்ளார்களாம். மார்ச் மாத கடைசிக்குள் படத்தை முடித்துவிட்டு படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று அதற்கான தேதியை வெளியிடுகிறோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிப்படுத்துகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago