வகுப்புக்கு வரும் மாணவர்களின் தாயாரை மயக்கிய கராத்தே மாஸ்டர்.. தனிமையில் உல்லாசம்.. பல திடுக்கிடும் தகவல்..!!

Spread the love

நெல்லை, சுத்தம்மல்லியை அடுத்து உள்ள நரசிங்கநல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (37). இவர் டவுன் கோடீஸ்வரன் நகரில் கராத்தே பயிற்சி வகுப்பு, கே.டி.சி நகர் பகுதியில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி வகுப்பும் நடத்தி வருகிறார். சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் இந்த வகுப்புகளில் படித்து வருகின்றன. இந்த நிலையில் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள் கராத்தே வகுப்பிற்கு தினம் வருவார். அவருடன் தாயும் தினமும் பிக்கப் ட்ராப் செய்து வந்துள்ளார். அதன் மூலமாக கராத்தே மாஸ்டருடன் சகஜமாக பேசிய நிலையில் இருவரும் தொலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டனர். நாலடிவில் கராத்தே மாஸ்டர் ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை மயக்கி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். கடந்த நாலு வருடங்களாக இந்த நிகழ்வு நடந்து வந்துள்ளது.

தற்போது இந்த தொடர்பு அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரிய வர பெண்ணை கண்டித்துள்ளார். இதனால் கராத்தே மாஸ்டர் உடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார் அப்பெண் ,பேசாமல் தொலைபேசியை எடுக்காமல் தவித்து வந்துள்ளார். இச்சம்பகத்தன்று கராத்தே மாஸ்டர் பெண்ணின் வீட்டிற்கு வந்து என்னுடைய போனை ஏன் எடுக்க மாட்டேன்ற என்று அடித்துள்ளார். நான் போன் செய்தால் எடுக்க வேண்டும் எப்போது கூப்பிட்டாலும் என்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். அப்பெண் பயத்தில் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதனால் பயத்தில் கராத்தே மாஸ்டர் தப்பித்து ஓடி விட்டார்.

அப்பெண் இச்சம்பவத்தை குறித்து போலீஸ் இடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கராத்தே மாஸ்டர் இதுபோல பல பெண்களை ஏமாற்றி உள்ளாராம். வகுப்புக்கு வரும் மாணவ மாணவிகளின் அம்மாக்களிடம் பேசி மயக்கி நாளடைவில் தொலைபேசி எண்ணை வாங்கி ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். விசாரணையில் இதுவரை எட்டுக்கு மேலான பெண்களை இதுபோன்று செய்துள்ளாராம். இதனால் பல பெண்கள் வாழ்க்கையை இழந்து உள்ளார்களாம். சில பெண்கள் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று இன்றுவரை வெளியில் சொல்லாமலும் உள்ளார்களாம். நேற்று இரவு கராத்தே மாஸ்டரை பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட நாலு பிரிவில் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து கொண்டு வருகிறது.

Divyamayakannan

Recent Posts

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

38 seconds ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

9 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

13 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago