அய்யோ… மூத்த இசையமைப்பாளருக்கு நேர்ந்த அநீதி?… கொந்தளித்த சினிமா உலகம்… நேரில் சென்று மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்…!

Spread the love

கடந்த 2007-ஆம் ஆண்டு ஃபராகான் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தில் ‘தூம் தானா’ என்ற பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை பழைய காலத்து பாணியில் பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக இசையமைப்பாளர் விஷால்-சேகர், மூத்த இசையமைப்பாளர் பியாரேலாலின் உதவியை நாடினர். அவருடைய வழிகாட்டுதலின்படி, டோல், தபலா, சிதார், கிட்டார் போன்ற பல்வேறு இசைக்கருவிகளுடன் 200 பக்கவாத்தியக் கலைஞர்களைக் கொண்டு, இடைவேளையின்றி தொடர்ந்து 14 மணி நேர படப்பிடிப்பில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது.

இருப்பினும், பாடலின் இறுதி மிக்சிங் பணிகளின் போது பியாரேலாலை அழைக்காததாலும், இசை சிடிக்கள் மற்றும் கேசட்டுகளில் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததாலும் அவர் மிகுந்த மனவருத்தமும் கோபமும் அடைந்தார். இந்த நிகழ்வைப் பற்றியும், பியாரேலாலின் வருத்தத்தைப் பற்றியும் அப்படத்தின் எழுத்தாளர் முஷ்டாக் ஷேக் தனது ‘தி மேக்கிங் ஆஃப் ஓம் சாந்தி ஓம்’ என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனக்கசப்பு குறித்து அறிந்த நடிகர் ஷாருக்கான், பியாரேலாலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதேபோல, இசையமைப்பாளர்கள் விஷால்-சேகரும் தங்கள் தவறை உணர்ந்து, அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கத் தவறியதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்.

Swetha

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

44 minutes ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

47 minutes ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

50 minutes ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

52 minutes ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

57 minutes ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

58 minutes ago