“யாரிடம் பேசினாய்..? நள்ளிரவில் வெடித்த வாக்குவாதம்… மனைவியின் உயிரைப் பறித்துவிட்டு.. நேராக காவல் நிலையம் சென்ற கணவன்…!!”

Spread the love

குருகிராமில் நள்ளிரவில் போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கைலாஷ் காலனியைச் சேர்ந்த அமித் குமார் என்பவருக்கும், அவரது மனைவி ஷாலினிக்கும் இடையே போனில் பேசுவது தொடர்பாக நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் ஷாலினி யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட அமித், ஆத்திரமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அமித் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர், தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று தனது மனைவியைக் கொன்றுவிட்டதாகக் கூறி சரணடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது மனைவி அதிக நேரம் செல்போனில் செலவிடுவதும், நள்ளிரவில் அந்நியர்களுடன் பேசுவதும் அமித்திற்குப் பிடிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகப் பலமுறை எச்சரித்தும் ஷாலினி கேட்காததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அமித் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது போலீசார் அமித் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

Swetha

Recent Posts

நடுக்கடல் டீலிங்!… நள்ளிரவில் சுற்றி வளைத்த DRI… லாட்ஜில் பதுங்கிய 135 கிலோ மெத்… ஓனர் பின்னணியில் யார்?… வெளிவந்த பகீர் நெட்வொர்க்…!!

நாகப்பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளை…

3 minutes ago

லாட்ஜில் பயங்கரம்…! “உன்னை சும்மா விட மாட்டோம்…”  ஊழியரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவு நேரத்தில் பணியில் இருந்த 27 வயது ஊழியர் மீது…

6 minutes ago

ஐயோ காப்பாத்துங்க..! “கண்ணெதிரே கதறிய மனைவி”… புதுமண தம்பதி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அக்கிரமம்… மாந்தோப்பில் நடந்த கொடூரம்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மதுபன் காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சாரியா சாரே பகுதியில், அதிகாலை வேளையில் துர்கா பூஜை வழிபாட்டை…

10 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! பைக் மீது மோதிய பிக்கப் வேன்… துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடகா மாநிலம் போலியார் அருகே கர்நாடு படில் பெட்ரோல் பங்க் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

12 minutes ago

இரத்தமா ஓடுது உடம்புல?… 5 வயது பிஞ்சு குழந்தை… கர்ப்பிணி தாய்… மிருகத்தனமான வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் சிறுமியும் அவரது கர்ப்பிணித் தாயும் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வேதனையையும்…

19 minutes ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…! தலைவா…! ‘ஜெயிலர் 2’ படத்திற்காக மொத்த தியேட்டரையும் புக் செய்த சஞ்சு சாம்சன்… நீங்க வேற லெவல் போங்க…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமும், கேரளாவைச் சேர்ந்த பிரபல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன், சூப்பர் ஸ்டார்…

20 minutes ago