மாநிலம் முழுவதும் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் வழங்குவது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் CM விஜய் அறிவிக்கவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூன் 16-ம் தேதி அவர் ஆலோசனை நடத்தியதாகவும் செய்தி கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து, TNSTC-ன் 8 கழகங்கள் வாரியாக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றதாம். இத்திட்டத்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு மற்றும் வருவாயைப் பெருக்கும் வழிகள் இதில் இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…