பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் சுதன் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு கோல்ட் மைண்ட் மணீஷ் என்பவர் பைனான்ஸ் செய்கிறார். இந்த படத்தில் அவரும் ஒரு இணை தயாரிப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் எஸ்கே நடிக்க கோல்ட் மைண்ட் மணீஷ் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார். இதுவரை எந்த படத்திலும் இப்படிப்பட்ட நிபந்தனைகளை எஸ்கே சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. வருகிற ஜனவரி 19ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நிபந்தனைகளால் படப்பிடிப்பு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அந்த நிபந்தனைகளை ஏற்க நடிகர் சிவகார்த்திகேயன் தயாராக இல்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட எஸ்கே மறுத்து வருகிறார். அதனால் இந்த பிரச்னையில் தீர்வு எட்டப்படாத பட்சத்தில் வேறு ஒரு இணை தயாரிப்பாளரை அணுகவும், கோல்ட் மைண்ட் மணீஷை கழட்டிவிடவும் தயாரிப்பாளர் சுதன் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…