அந்த படத்தின் இசை வெளியீடு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தை கௌரவிக்க ஏற்பாடு – படக்குழு எடுத்த திடீர் முடிவு!

Spread the love

தமிழ் சினிமாவின் அடையாளமாக கொண்டாடப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். பராசக்தி என்ற படத்தில்தான் அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் கோர்ட்டில் அவர் பேசிய வசனம் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது. பராசக்தி படத்தின் அபார வெற்றிக்கு பிறகுதான் தொடர்ந்து பல படங்களில் சிவாஜி கணேசன் நடித்து பிரபலமானார். செவாலியே தாதா சாகிப் பால்கே போன்ற நாட்டின் மிக உயர்ந்த விருதுகளை சிறந்த நடிகர் என்ற முறையில் அவர் பெற்றார். இந்நிலையில் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற டைட்டிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

அதனால் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரை கெரளவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சிவாஜி கணேசனின் மகன்கள் தயாரிப்பாளர் ராம்குமார் பிரபு, நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை மேடையில் கௌரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் சிவாஜியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் முடிவாகி உள்ளது.

Elango

Recent Posts

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

5 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

12 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

27 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

32 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

38 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

41 minutes ago