#image_title
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து வெளியான காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது ஜெயிலர் திரைப்படம். காவாலா பாட்டுக்கு தமன்னா ஆடிய நடனம் பலரையும் கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் பாட்டுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், காவாலா பாட்டுக்கு காட்டு யானை ஒன்று நடுரோட்டில் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.
ஆனால் இந்த வீடியோவில் வரும் யானை உண்மையான யானையே கிடையாதாம். பொம்மை யானை உருவத்துக்குள் நடனக் கலைஞர்கள் இருந்துக் கொண்டு நடனமாடும் வீடியோ தான் அது என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஆனாலும், யானை டான்ஸ் ஆடுவது போன்று அவர்கள் வெளியிட்ட இந்த வீடியோவானது இணையத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…