Categories: CINEMA

அட்ராசக்க… ‘காவாலா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமன்னாவுக்கே டப் கொடுத்த யானை… என்ன ஆட்டம் நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து  வெளியான காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது ஜெயிலர் திரைப்படம்.  காவாலா பாட்டுக்கு தமன்னா ஆடிய நடனம் பலரையும் கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தப் பாட்டுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், காவாலா பாட்டுக்கு காட்டு யானை ஒன்று நடுரோட்டில் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.

ஆனால் இந்த வீடியோவில் வரும் யானை உண்மையான யானையே கிடையாதாம்.  பொம்மை யானை உருவத்துக்குள் நடனக் கலைஞர்கள் இருந்துக் கொண்டு நடனமாடும் வீடியோ தான் அது என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஆனாலும், யானை டான்ஸ் ஆடுவது போன்று அவர்கள் வெளியிட்ட இந்த வீடியோவானது இணையத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

9 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

9 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

9 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

10 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

10 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

11 மணி நேரங்கள் ago