பிக் பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் விஜய் சேதுபதி கொடுத்த அட்வைஸ் காரணமாக நேற்றிலிருந்து சூப்பர் டீலக்ஸ் வீட்டார் எல்லாரும் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கி விட்டார்கள். சூப்பர் டீலக்ஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தால் தான் அடுப்பு பற்றவைக்க முடியும் என்று சொல்லப்பட்டு இருப்பதால் அவர்கள் வெளியில் வராமலேயே இருக்கிறார்கள். அங்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும் குளியலறையில் பெண்கள் அனைவரும் சேர்ந்து குளிக்கிறார்கள்.
அப்போது வாட்டர் மிலன் திவாகர் அங்கிருக்கும் கண்ணாடியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க சூப்பர் டீலக்ஸ் வீட்டின் போட்டியாளர் அது குறித்து புகார் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி அரோரா மற்றும் திவாகர் இருவரும் கண்ணாடி வழியாக லிப் கிஸ் கொடுத்துக்கொண்ட காட்சியும் எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ரொம்ப மோசமா போகுதே என கடுப்பாகியுள்ளார்கள்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…