Categories: சினிமா

தனது அடுத்த படத்தின் இயக்குனர் அவர்தான்… அப்படி ஒரு முடிவை எடுத்த நடிகர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி!

Spread the love

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அருள் ஆரம்பத்தில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்தார். பிறகு லெஜண்ட் என்ற படத்தில் நடித்து அவரே ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பலரும் டிரோல் செய்து கலாய்த்தனர். எனினும் அவர் தனது அடுத்த படத்தில் நடித்துள்ளார்.

கொடி மற்றும் கருடன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த 3வது படத்தை இயக்கும் வாய்ப்பையும் இயக்குனர் துரை செந்தில் குமாருக்கே லெஜண்ட் சரவணன் அளித்திருக்கிறார். இயக்குனரின் உழைப்பு திறமை அணுகும் முறை அவரை மிகவும் கவர்ந்ததால் மீண்டும் அவருக்கு இந்த வாய்ப்பை லெஜண்ட் சரவணன் அளித்ததாக கூறப்படுகிறது.

Elango

Recent Posts

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

4 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

18 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

27 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

35 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

13 மணத்தியாலங்கள் ago