தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் அளவீடே ‘காரட்’ ஆகும். இதில் 24 காரட் என்பது 99.9% தூய்மையானது, ஆனால் இது மிகவும் மென்மையாக இருப்பதால் ஆபரணங்கள் செய்யப் பயன்படாது. முதலீடு செய்ய விரும்புவோர் இதை நாணயங்களாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்கலாம். பொதுவாக நகைகள் செய்வதற்கு 91.6% தங்கம் கொண்ட 22 காரட்டே சிறந்தது. வைரம் மற்றும் கற்கள் பதித்த நகைகள் செய்வதற்கு அதிக உறுதி தேவை என்பதால் 75% தங்கம் கொண்ட 18 காரட் பயன்படுத்தப்படுகிறது.
தங்கம் வாங்கும்போது அதன் விலையுடன் செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவையும் கணக்கிடப்படும். 24 காரட் தங்கக் காசுகளை வாங்கும்போது இத்தகைய கூடுதல் செலவுகள் குறைவாக இருக்கும் என்பது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானது. காரட் அளவு குறையக் குறைய தங்கத்தின் தூய்மையும் விலையும் குறையும். எனவே, ஆபரணமாக அணிய விரும்புவோர் 22 காரட்டையும், நீண்ட கால சேமிப்பிற்காக வாங்குவோர் 24 காரட்டையும் தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவாகும்.
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…
மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…