Categories: சினிமா

ஒரே நாள்ல இவ்ளோ-வா..? ‘வேட்டையன்’ பட டைட்டிலை பார்த்து அந்த கடைக்கு படையெடுத்த ரஜினி ரசிகர்கள்..

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளை நேற்று முன்தினம் ( 12ம் தேதி) கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தசெ ஞானவேல் ராஜா இயக்கும் ரஜினி 170 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது. படத்தின் பெயர் வேட்டையன். இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அதற்கு காரணம், ஏற்கனவே சந்திரமுகி படத்தின் வேட்டையன் ராஜாவாக வந்து ரஜினி லகலகலக என டயலாக் பேசி அசத்தியிருப்பார். அதன் படத்தின் பெயரே செம மாஸ் என்று ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

#image_title

வேட்டையன் படத்தின் டீசரில் ஒரு காட்சியில் குறி வைச்சா, இரை விழணும் என டயலாக் பேசும் ரஜினி, கையில் வைத்துள்ள கண்ணாடி கிளாஸ்களை கண்களை நோக்கி வீச, அவரது போட்டிருக்கும் கண்ணாடி பிரேம்களில் அந்த கண்ணாடிகள் போய் ஒட்டிக்கொள்ளும். வேற லெவலில் இருந்த இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், அசந்து போய் விட்டனர். இது விஎப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சியில்லை. ரஜினியே இரண்டு நாட்கள் பயிற்சி செய்து, 3வது நாளில் அந்த காட்சியில் அப்படி ஸ்டைலாக நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதனால் ரஜினி பயன்படுத்திய அதே கண் கண்ணாடி வாங்க, ஆப்டிக்கல்ஸ் கடைகளுக்கு படையெடுத்து சென்றுள்ளார்.

#image_title

இதுகுறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், அந்த கண்ணாடியின் விலை 3 ஆயிரம் ரூபாய். மேகனடிக் கிட் பிராசஸிங் என்ற பெயர் கொண்டது. சென்னையில் உள்ள பிரபல கண்ணாடி கதையில் சில மணி நேரத்தில் 30 கண்ணாடிகளும் விற்கப்பட்டு விட்டது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 15 ஆயிரம் கண் கண்ணாடிகள் விற்று காலியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் படம் மட்டும் மாஸ் அல்ல, அவர் படத்தில் பயன்படுத்தும் கண்ணாடி கூட மாஸ் தான். அதனால் ஒரே நாளில் அந்த கண் கண்ணாடிக்கு மவுசு அதிகரித்து விற்று தீர்ந்துவிட்டது என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

admin

Recent Posts

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

49 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

1 மணத்தியாலம் ago

“அலறிய 3 மாத கர்ப்பிணி மனைவி…” கழுத்தை அறுத்து கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…

1 மணத்தியாலம் ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

2 மணத்தியாலங்கள் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

2 மணத்தியாலங்கள் ago