இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும், பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கைக்காகவும் மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்குச் சான்றாக ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் மேடையில் நின்றுகொண்டு, தனது தந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கிறார். ஆனால், அந்தத் துயரமான செய்தியைச் சொல்லும்போது அவரது முகத்தில் தென்படும் விசித்திரமான புன்னகையும், ஏதோ ஒரு சாதனையை அறிவிப்பது போன்ற முகபாவனையும் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறையச் செய்கிறது. அவருக்குக் கீழே உறவினர்கள் தந்தையின் சவப்பெட்டியைச் சுமந்து செல்லும் சோகமான காட்சிக்கும், இந்தப் பெண்ணின் மகிழ்ச்சியான தோற்றத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு மனிதாபிமானமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…