Categories: சினிமா

உங்களுக்கு Vote பண்ண சம்மந்திலாம் இருக்காங்க.. எனக்கு யாரு இருக்கா..? கண்ணீர் விட்ட சுனிதா..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. கமல்ஹாசன் அளவுக்கு நிகழ்ச்சியை எந்தவித குறையும் யாரும் சொல்லாத அளவுக்கு விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இருந்த போதும் சில கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த வாரமும் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ராயன் வெற்றி பெற்ற நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்ற நிலையில் அடுத்ததாக தீபக், அருண், முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், VJ விஷால் மற்றும் சௌந்தர்யா என ஏழு பேர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகிய இருந்தனர்.

இந்த நிலையில் தீபக் மற்றும் அருண் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் பிக்பாஸ் டைட்டில் பட்டம் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷிகா, சத்யாஜெப்ரி ஆகியோர் நுழைந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சௌந்தர்யாவுக்கும், சுனிதாவிற்கு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சுனிதா உங்களுக்கு வோட் போட சாமந்தி இருக்காங்க. எனக்கு யாரு இருக்கா? என்று அழுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

6 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு…. செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியா?…. கூட்டணிக்குள் பெரும் புயல்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…

9 minutes ago

“என்னை காப்பாத்துங்க…” அலறி சத்தம் போட்ட சிறுமி…! வழிமறித்து அத்துமீறிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…

15 minutes ago

காலடியில் உருண்டோடிய தொப்பி… உடனடியாக முதல்வர் விஜய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…. தீயாய் பரவும் வீடியோ….!

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா…

16 minutes ago

“என் பொண்டாட்டிய பாரு..” ரகசிய வீடியோ எடுத்து மிரட்டல்….. கணவனின் லீலைகளை அம்பலப்படுத்திய மனைவி…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!

மயிலாடுதுறையைச் சேர்ந்த 31 வயதான அருண் என்பவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம்…

20 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! எல்ஜிபிடிகியூ ஆர்வலர் மேட் சந்து படுகொலை… சமூக வலைதள போலி பதிவுகளை நம்ப வேண்டாம்… போலிஸ் ஆணையர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல எல்ஜிபிடிகியூ சமூக ஆர்வலரும், ஒப்பனைக் கலைஞருமான மேட் சந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்…

22 minutes ago