சகோதரியையே பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

Spread the love

பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரகு என்ற சிகராஜ் (25) வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரின் வீட்டுக்கு ரகுவின் சித்தி தனது மகளுடன் வந்திருந்தார். வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கி விட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ரகு , சித்தி மகளான சகோதரி உறவு முறை கொண்ட சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் , ரகு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தது ஆதாரத்துடன் நிரூபணம் ஆனதால், ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தும் , ரகுவுக்கு ஆயுள் தண்டனையும் நீதிபதிக் கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் சிறுமியின் குடும்பத்திற்கு கர்நாடகா சட்ட சேவை ஆணையம் சிறுமியின் இழப்பிற்காக , மன உளைச்சலுக்காக ரூ.7,00,000 நிவாரணம் வழங்கவும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

2 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

11 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

13 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

20 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

23 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

27 minutes ago